இலங்கை முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை இறக்க முடிவு! ஜனாதிபதி பிறப்பித்துள்ள விசேட கட்டளை (Video)
Parliment
Gotabaya Rajapaksa
Special Order
Mahinda yapa Abewardana
Armed Forces
By Steephen
பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabya Rajapaksa) விசேட கட்டளையை மீண்டும் பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ( Mahinda yapa Abewardana), இந்த கட்டளை குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது ஷரத்திற்கு அமைய தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஜனாதிபதி, இந்த கட்டளை பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர், நாடாளுமன்ற சபை நடவடிக்கைளில் ஆரம்பத்தில் இந்த கட்டளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US