அநுர தரப்புடன் கைகோர்க்க முயற்சிக்கும் அர்ச்சுனா!
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) சஜித் பிரமேதாசவிற்கு பின்னால் ஒளிய முற்பட்டு தோல்வியடைந்துள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில், தற்போத அநுர தரப்புக்கு பின்னாள் செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அதிகாரிகளை நோக்கி கேள்விகளை எழுப்பவதற்கு முன் அவர் தன்னை நோக்கி கேள்விகளை கேட்டுகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், சிங்கள ஊடகங்களுக்கு ஒரு கதையும் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு கதையும் அவர் சொல்லி மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி குழப்பத்தின் பிரதிநிதியாக இருக்கின்றார் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |