ஹிஜாப் விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தது நானே..! வழக்கு இழுபறியில் அர்ச்சுனாவின் புதிய நகர்வு

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government Dr.Archuna Chavakachcheri
By Kumar Nov 02, 2026 03:15 PM GMT
Report

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் பின்னர் முதன்முதலாக முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தொடர்பாகவும், நடக்கின்ற அநியாயங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் இதுவரையில் நான் மட்டும் தான் குரல் கொடுத்திருக்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்று(02.11.2026) மட்டக்களப்பில் நீதிமன்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்பேன்..

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் உட்பட ஆறு முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக இடைக்காலக் கட்டளையின் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கு எங்களுக்கு அழைப்பாணை வந்திருந்தது.

என்னுடைய சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரநாதன் இன்று(02) வழக்கில் முன்னிலையாகி, வழக்கில் எங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்களை எடுத்துரைத்துள்ளார். அதன் பின்னர், வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மட்டக்களப்பிற்கு நான் வருவது இரண்டாவது தடவையாகும், குறித்த வழக்கு தொடர்பான மனுவை நான் சரியாக வாசிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற வழக்குகள் போடுவதற்கு முதல் காரணம், நான் மத ரீதியாக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றேன் என்று தான்,

நான் இனவாதியல்ல..

இப்படியொரு நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்பிற்கு பின்னர், முதன்முதலாக முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, புத்தளம் ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் நடக்கும் அநியாயங்களை நான் தான் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளேன்.

யாழ்ப்பாணத்தில் என்னுடைய வாக்குகளில் முஸ்லிம் வாக்குகளும் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும், இனவாதம், மதவாதம் என்கிறதைக் கடந்து தான் நான் என்னுடைய அரசியலைச் செய்கின்றேன்.

ஹிஜாப் விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தது நானே..! வழக்கு இழுபறியில் அர்ச்சுனாவின் புதிய நகர்வு | Arjuna Spoke In Favor Of Muslims

ஆனால் இந்த வழக்கில் நான் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே இன ரீதியான பிறழ்வுகளை ஏற்படுத்துகின்றேன் என்று தான் போடப்பட்டிருக்கின்றது.

ஆனால் நான் என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை, ஒரு இனத்தினுடைய அடையாளம் ஒன்றை நாங்கள் அகற்றுவதற்கு சட்டங்களைப் பயன்படுத்துவதாக இருந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும்.

உதாரணமாக, நான் இந்துவாக இருந்தும், கையில் நூல் கட்டியிருந்தால், அந்த நூல் கட்ட முடியாது என்று சொல்லி அரசாங்கம் சொல்வதாக இருந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகின்றது.

ஹிஜாப் பிரச்சினை

முஸ்லிம் மக்களுடைய ஹிஜாப் என்பது அவர்களுடைய உணர்வோடு ஒன்றிணைந்த மதம் சார்ந்த ஒரு விடயம். அந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியிலும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் முதல் தடவையாக நான் பேசிய பின்னர் தான் அந்த பிரச்சினை பெரிதாக மாறியது.

ஹிஜாப் விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தது நானே..! வழக்கு இழுபறியில் அர்ச்சுனாவின் புதிய நகர்வு | Arjuna Spoke In Favor Of Muslims

இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கொழும்பு அதற்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கின்றது, கல்முனை வைத்தியசாலையிலே நடந்தது அந்த ஆறு பெண்களுக்கு நடந்த அநியாயம் என்பது தொடர்பான தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. நீதிமன்றத்தில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது.

நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்புகளை மிக நேர்த்தியாகத் தரும் என்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது என்றார்.

கொழும்பில் கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பில் கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

ஜனாதிபதிக்கே தெரியாமல் அறிமுகமான புதிய வரிகள் - உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறாரா அநுர..!

ஜனாதிபதிக்கே தெரியாமல் அறிமுகமான புதிய வரிகள் - உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறாரா அநுர..!

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US