கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளர் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் த.யசோதரன் நியமனம் பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில்
தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்
த.யசோதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான
மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் பெற்றுள்ளார்.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan