அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து; 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி
America
Death
Fire
Building
By Dilshan
அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று அடுக்குமாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் இரண்டாவது மாடியில் திடீர் என தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு துறையினர் 50 நிமிட போராட்டங்களுக்கு பிறகு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குறித்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தீ எச்சரிக்கை கருவிகள் வேலை செய்யவில்லை என அங்கு தங்கியிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US