கடந்த மூன்று மாதங்களில் மீள முடியாது அநுரவை தொடரும் நெருக்கடிகள்!
இலங்கையில் தற்போது பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை, புதிதாக ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க( Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் சந்தித்துள்ளது.
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலையின் தாக்கமானது அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடாக காரணமாகியுள்ளது.
இந்தநிலை அரசாங்கத்துக்கு சிக்கலை தோற்றுவித்துள்ளதுடன் பாரிய சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிக்கல் நிலையை சரிசெய்யும் முகமாக இலங்கை அரசுடன் அமெரிக்கா தரப்பானது கைகோர்க்கும் ஒரு நகர்வு, ஓரிரு நாட்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேசத்தை போல இலங்கையிலும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை எதோ ஒரு வகையில் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது அநுரகுமார திசாநாயக்க அரசுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டை தீர்க்கும் இந்த நடவடிக்கையையும் அமெரிக்கா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்தார்.
இது இலங்கை அரசியலுக்கு சவாலாக இருந்தாலும், அமெரிக்காவின் ஆதரவை நாடு எதிர்பார்ப்பதாகவும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam