இப்ராஹிம் தொடர்பில் வாய்திறந்த அநுர: செய்திகளின் தொகுப்பு
இப்ராஹிமுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான அரசியல் ஒப்பந்தம் ஈஸ்டர் பயங்கரவாதச் செயலுக்கு பங்களித்ததாக விசாரணை அறிக்கை எதுவும் கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜே.வி.பிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியான காட்சிகளே தவிர உண்மைக் காட்சிகள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 2017 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் இப்ராஹிமுக்கு எதிராக ஒதுக்கப்பட்ட வழக்கில் அலி சப்ரி வழக்கறிஞராகச் செயற்பட்டதாகவும், அதன் மூலம் ஒரு தீர்மானத்திற்கு வரக்கூடாது என்று மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றையநாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு