சிஐடி அலுவலகத்தில் அநுரவின் செயலாளர் - சிக்கப்போகும் முக்கிய புள்ளி..
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றுமுன்தினம்(10) வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், தீர்மானத்திற்கு எதிராக 153 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
அரசியலமைப்புச் சட்டத்தால் தனக்கு வழங்கப்பட்ட எரிசக்தி மேலாண்மை தொடர்பான அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில் 2009 இலிருந்து அமைச்சர் குமார ஜெயகொடியினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண் News Lankasri