ஐ.நாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தான அநுரவின் இரகசிய நகர்வுகள்...
United Nations
Sri Lankan Tamils
Tamils
Anura Kumara Dissanayaka
By Shadhu Shanker
இலங்கை தொடர்பான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரேரணை இன்றையதினம்(6) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரித்தானியா போன்ற அனுசரணை நாடுகளால் இந்த பிரேரணை மனிதஉரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பார்க்கும் பொழுது, ஈழத்தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஒருவருடத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது.
இதுவரை காலமும் இல்லாது அதற்கு நேர் எதிரான நிலைபாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பிலும், ஈழத்தமிர்களின் அவதானம் தொடர்பிலும் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 40 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US