வடக்கு, தெற்கில் குண்டு வெடிக்கலாமென எச்சரிக்கை! நிகழ்வுகளில் பங்கேற்க ​வேண்டாமென அறிவுறுத்தல் - அநுர தகவல் (Video)

Jaffna Anura Kumara Dissanayaka Western Province Northern Province of Sri Lanka
2 மாதங்கள் முன்

வடக்கில் அல்லது தெற்கில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கையுடன் பாதுகாப்புச் செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதம் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை குறிக்கும் வகையில் குறித்த இரண்டு தினங்களிலும் சர்வதேச உளவு அமைப்புக்களின் பங்களிப்புடன் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


குண்டு வெடிப்பு எச்சரிக்கை கடிதம்

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவிற்கு, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கடந்த 27ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வடக்கு, தெற்கில் குண்டு வெடிக்கலாமென எச்சரிக்கை! நிகழ்வுகளில் பங்கேற்க ​வேண்டாமென அறிவுறுத்தல் - அநுர தகவல் (Video) | Anura Questioned About Bomb Blast Threaten

கடந்த 29ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த கடிதத்தின் சில பகுதிகளை வாசித்த அனுரகுமார திஸாநாயக்க, குறித்த கடிதத்தில் ஜுலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தாக்குதல் தொடர்பான உண்மைத்தன்மை

இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அவ்வாறான தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

வடக்கு, தெற்கில் குண்டு வெடிக்கலாமென எச்சரிக்கை! நிகழ்வுகளில் பங்கேற்க ​வேண்டாமென அறிவுறுத்தல் - அநுர தகவல் (Video) | Anura Questioned About Bomb Blast Threaten

தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுகின்றது என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அரசியல்வாதிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளமையினால் பொது நிகழ்வுகளிலும், வெளியிடங்களிலும் அரசியல்வாதிகள் செல்வதினை தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையொன்றினை வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் ஒரு வாரங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Holland, Netherlands

23 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

22 Sep, 2022
மரண அறிவித்தல்

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், அரசடி

23 Sep, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், திருநெல்வேலி

21 Sep, 2022
நன்றி நவிலல்

கொக்கட்டிச்சோலை, புதுக்குடியிருப்பு

26 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, கொடிகாமம், கிளிநொச்சி

18 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, Ajax, Canada

05 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், கொழும்பு, சாவகச்சேரி

22 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

துன்னாலை, Ris-Orangis, France

16 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

06 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, Slagelse, Denmark, Montrouge, France

05 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, பண்ணாகம், Scarborough, Canada

22 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி தெற்கு, Lorenskog, Norway

24 Sep, 2020
மரண அறிவித்தல்

புளியங்கூடல், அனலைதீவு 4ம் வட்டாரம், Markham, Canada

23 Sep, 2022
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, மெல்போன், Australia

11 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கண்டி

22 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருநெல்வேலி

05 Oct, 2021
நன்றி நவிலல்

கொக்குவில், Toronto, Canada

14 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சித்தன்கேணி

23 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, பேர்ண், Switzerland

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரதீவு, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், ஊரெழு

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

24 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

வளலாய், சென்னை, India, London, United Kingdom

16 Sep, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, எசன், Germany, Wallington, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, London, United Kingdom

16 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Mantes-la-Jolie, France, Scarborough, Canada

22 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

22 Sep, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், London, United Kingdom

16 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, கொழும்பு, Ottawa, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

கனகராயன்குளம், ஆலங்குளம், கொல்லவிளாங்குளம், முல்லைத்தீவு

20 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland

24 Sep, 2019
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Ilford, United Kingdom

15 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வவுனியா, Scarborough, Canada

20 Sep, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada

18 Sep, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US