அனுரகுமார முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் : மனுஷ நாணயக்கார

Anura Kumara Dissanayaka Manusha Nanayakkara Election
By Kamal Jun 29, 2024 11:07 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake)  முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார( Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(29.06.2024) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சிறீதரன் எம்.பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்களின் பின்னணி குறித்து வெளியான தகவல்

சிறீதரன் எம்.பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்களின் பின்னணி குறித்து வெளியான தகவல்

சம்பள உயர்வு

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நிஜத்தில் அனுரவினால் ஜனாதிபதியாக முடியாது. எதிர்வரும் மூன்று பௌர்ணமி தினங்களுக்குள் ஆசிரியர்களை வீதியில் இறங்காது சம்பள உயர்வு வழங்க முடியும்.

அனுரகுமார முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் : மனுஷ நாணயக்கார | Anura Only Face Book President

ஹர்ஷ டி சில்வா நாட்டை, சஜித் பிரேமதாசவை வீழ்த்தும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

நாடு அடைந்துள்ள வெற்றிகளை பின்நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார். 

பெண்ணின் முறைப்பாட்டால் இலங்கையின் முன்னணி வணிகக் குழுமத்தின் தலைவருக்கு பயணத்தடை

பெண்ணின் முறைப்பாட்டால் இலங்கையின் முன்னணி வணிகக் குழுமத்தின் தலைவருக்கு பயணத்தடை

பலரும் அச்சப்பட்டு தயங்கியபோது ரணில் எடுத்த அதிரடி முடிவு

பலரும் அச்சப்பட்டு தயங்கியபோது ரணில் எடுத்த அதிரடி முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US