ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் அநுரகுமார

Anura Kumara Dissanayaka Dullas Alahapperuma Ranil Wickremesinghe Sajith Premadasa Sarath Fonseka
By Aanadhi Jul 16, 2022 08:32 AM GMT
Report

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் போட்டியிட அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பியின் பிரச்சார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை, இன்று (16) நண்பகல் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் அநுரகுமார | Anura Kumara To Enter The Presidential Election

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

”புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்ற வாக்கெடுப்பு 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுவுள்ளது.

விஜித ஹேரத் விடுத்த கோரிக்கை

சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்காக பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

சர்வக்கட்சி அரசமையுமா என்ற சந்தேகம் எழுகின்ற இதேவேளை, இந்த முயற்சியை நாம் கைவிடாது எம்மால் முடிந்த அளவில் தலையீடுகளை செய்வோம். முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில், ஜனாதிபதி பதவிக்கு எமது கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார்.

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் அநுரகுமார | Anura Kumara To Enter The Presidential Election

நாட்டு மக்களால் கோரப்படும் தலைமைத்துவம் அவர்தான். எம்மால் நாட்டை மீட்க முடியும். அதற்கு அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவோர்

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் அநுரகுமார | Anura Kumara To Enter The Presidential Election

மேலும், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இதற்கான வேட்புமனு எதிர்வரும் 19 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும்.

இது தவிர, சரத் பொன்சேகா மற்றும் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் களமிறங்க விருப்பத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US