அநுரவைப் பார்த்து திணறும் அரச அதிகாரிகள் - தீவிரமடையும் கைது வேட்டை
தற்போதைய அரசாங்கம், தேர்தல் காலத்தில் இருந்தே தங்களது முக்கிய நடவடிக்கையாக ஊழல் மற்றும் நிதி முறைக்கேடுகள் ஒழிக்கப்படும் என கூறி வருகின்றது.
அந்தவகையில், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அரச துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள், முந்தைய ஆட்சிகளில் பணியாற்றி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் என பலரின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் அச்சத்தில் இருப்பதாகவும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசின் வினாக்களுக்கு பதில் தெரிவிக்கும் போதே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri