அநுரவிடம் தோற்றுப்போன ரணிலின் மூளை - ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகும் முக்கிய புள்ளிகள்!
சட்டங்களை நிறைவேற்றுவதில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம், மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்தின் வேகத்தை விஞ்சியுள்ளது என, வெரிடே ரிசர்ச் என்ற சுயாதீன ஆய்வுக்குழு நடத்திய புதிய பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இதே போன்ற பதவிக்காலத்தில் அடைந்ததை விட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிர்வாகம் அதிக சட்டமன்ற வெளியீட்டை அடைந்துள்ளது என்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வானது, இரு அரசாங்கங்களின் முதல் 18 மாத காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட, விவாதிக்கப்பட்ட மற்றும் இறுதியாக சட்டமாக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையை ஆராய்ந்துள்ளது.
குறிப்பாக, முந்தைய அரசாங்கங்களின் முதல் 18 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒப்பிடும் போது அநுரவின் நகர்வுகள் வேகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பல முக்கிய புள்ளிகள் கடுமையாக முயற்சிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan