வீதியில் மாஸ் காட்டிய அநுர - கடற்கரையில் மாஸ் காட்டிய மகிந்த!
Jaffna
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
Viral Video
By Shadhu Shanker
அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும் காணொளியொன்று வெளியாகியிருந்தது.
அதில் உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்கிருந்தவர்களுக்கு கைகாட்டிய வண்ணம் நடந்து செல்கின்றார்.
இந்த விடயங்கள் தற்போது வரை பேசப்பட்டு வரும்நிலையில், சாணக்கியன் எம்பி இதனை பற்றியெல்லாம் பெரிதாக பேசப்பட வேண்டிய தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அன்று கடற்கரையில் முன்னாள் ஜனாதிபதியும் காற்சட்டையுடன் நடந்துவரும் படங்கள் வெளியாகியிருந்தது.
அப்போது சாணக்கியன் அவரோடு தான் இருந்தார். இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 18 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US