அரசுமுறை பயணமாக ஜெர்மனிக்கு செல்லும் அநுர
Anura Kumara Dissanayaka
Germany
World
By Amal
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025 ஜூன் 10 ஆம் திகதியன்று, ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ அரசு முறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் இன்று(23) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசுமுறை பயணம்
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி திசாநாயக்க, ஜெர்மன் ஜனாதிபதியைச் சந்திப்பார்.

அத்துடன், இலங்கைக்கு வருகை தரும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US