பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை
பொலிஸாருக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் திருத்த மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவி இன்று பொறுப்பேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு வாய்ப்பு
பொலிஸ் தரப்பில் இதுவரை நடந்த தவறுகளை சரி செய்ய பொலிஸாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் அழுத்தங்களினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் இனிமேல் இடம்பெறாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமான தீர்வுகளை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலையீடுகள்
பொலிஸாரின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை உடைந்து அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ மட்டத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
