சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது அநுர அரசு! சஜித் பகிரங்க எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sajith Premadasa National People's Power - NPP
By Rakesh Jul 19, 2026 09:23 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசு ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்து, சர்வாதிகாரப் போக்கிலான தனிக் கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார்.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தால் நேற்று(19) நடாத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தாடல் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

 ஜனநாயகக் கட்டமைப்பானது சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கத்திலேயே தங்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: வெளிவராத பல உண்மைகள்

தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: வெளிவராத பல உண்மைகள்

அநுர அரசு

"நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கே ஜனநாயகம் வலுப்பெறும். வரலாற்றில் மாக்னா கார்ட்டா முதல் நவீன கால சர்வதேச இணக்கப்பாடுகள் வரை நீதித்துறையின் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று உயர்மட்ட நீதித்துறை நியமனங்களைக் கூடச் செய்யாமல் அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கின்றது.

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது அநுர அரசு! சஜித் பகிரங்க எச்சரிக்கை | Anura Government Is Moving Authoritarianism

மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழலை அரசு உருவாக்கி வருகின்றது.

திசைகாட்டி அரசு மக்கள் ஆணையை அவமதிக்கின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், "ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..

அழைப்பு 

இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிக்க வர்க்கம், நிறம் மற்றும் கட்சி பேதங்களைக் கடந்து மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றது அநுர அரசு! சஜித் பகிரங்க எச்சரிக்கை | Anura Government Is Moving Authoritarianism

அரசின் இத்தகைய போக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வர்த்தகச் சலுகைகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய முயற்சிகளையும் மக்கள் சக்தியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US