பதில் பிரதமர் யார்?
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் ஓய்வு தேவைப்படுவதால், பதில் பிரதமர் ஒருவரையும் நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
பஸில் ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையை இன்னும் துறக்காததால், சமல் ராஜபக்ச அல்லது தினேஷ் குணவர்தன ஆகிய இருவரில் ஒருவர் பதில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.
பஸிலுக்கு எதிர்ப்புகள் இல்லாவிட்டால் அவரே பதில் பிரதமர் பதவியை வகிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை,பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அளவிற்கு தனக்கு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்.....
பதவி விலகுவது தொடர்பில் மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்





அறிவுக்கரசி கையில் வீடியோ.. குணசேகரனை மாட்டி விடுவாரா! - எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ Cineulagam

ட்ரம்பின் வரி வேட்டை... பல பில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களைக் கைவிட முடிவு செய்த இந்தியா News Lankasri
