இலங்கையில் தொடரும் படுகொலை - மற்றுமொரு இளம் பெண் மர்மமமான முறையில் மரணம்
Sri Lanka Police
Crime
By Vethu
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்புக்குளம் பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சகோதரி, மாடுகளைப் பார்ப்பதற்காக அருகிலுள்ள வயல் பகுதிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.
பின்னர் அங்கு சென்று பார்த்தபோது விவசாய கிணற்றில் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதி எவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்தார் என்பது தொடர்பில் மிஹிந்தயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US