மற்றுமொரு அமைச்சர் இராஜினாமா
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Sri Lanka Government
Sri Lanka Anti-Govt Protest
By Benat
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நேற்று (09) இலங்கைக்கு வந்த யூரியா உரத்தின் இருப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இன்று (10) காலை பதவி விலகினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை 40,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு இந்திய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்தது.
இது இந்திய கடன் உதவியின் கீழ் அந்த நாட்டிற்கு சொந்தமானது.

இராஜினாமா செய்த அமைச்சர்கள்
இதேவேளை, நேற்றையதினம் அமைச்சர்களான பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US