மகிந்த மற்றும் கோட்டாபயவுக்கு மீண்டுமொரு கால அவகாசம்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகுவதற்கு மீண்டும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இன்று இந்த நடவடிக்கைக்கு சம்மதித்துள்ள தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. எனவே, ராஜபக்ச அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். அந்த நாற்காலிகளில் இருந்து வெளியேறுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US