நாட்டில் மேலும் 56 கோவிட் மரணங்கள் பதிவு
Srilanka
Covid
Death
By Kamel
நாட்டில் மேலும் 56 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (29-07-2021) இந்த கோவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 30 முதல் 59 வயது வரையிலான 15 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதில் 38 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் நோய்த்தொற்று காரணமாக பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 4380 ஆகும்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US