இலங்கையில் மேலும் 31 கோவிட் மரணங்கள் பதிவு
இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட 31 கோவிட் தொற்று இறப்புக்கள் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் கோவிட் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,533 ஆக அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் இன்று இதுவரையான காலப்பகுதியில் 920 பேர் கோவிட் தொற்றாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 275458 ஆக அதிகரித்துள்ளது.
25715பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 246241 பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.
இன்று வரை 4009740 பேர் முதல் அளவு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 1446973பேர் இரண்டாம் அளவு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
