கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Rukshy
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றம், இன்று(03) சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழா தொடர்ந்து 9 நாட்கள், நவநாள் விசேட திருப்பலிகளுடன் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள்
கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் நடைபெறும்.
இதையடுத்து, 12ஆம் திகதி நற்கருணை பெருவிழாவும் 13ஆம் திகதியன்று திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US