கிழக்கு மாகாண கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு

Eastern Province Cyclone Ditwah
By Kiyas Shafe Dec 11, 2025 10:52 AM GMT
Report

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட "டித்வா" அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலக்கம் 08/2025 வரவு செலவுத் திட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கான சேத விபரங்களை உறுதிப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மந்தாரம்நுவரயில் பொலிஸாருக்கு எதிராக போராட்டம்! பொலிஸார் விளக்கம்

மந்தாரம்நுவரயில் பொலிஸாருக்கு எதிராக போராட்டம்! பொலிஸார் விளக்கம்

நிவாரணம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 2025 நவம்பர் "டிட்வா" அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கால்நடைப் பண்ணையாளர்களும் இந்த நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்களாவர்.

கிழக்கு மாகாண கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு | Announcement Livestock Farmers I Eastern Province

நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகளாவன, உங்கள் பிரதேசத்திற்குப் பொறுப்பான அரச கால்நடை வைத்திய அதிகாரி அல்லது கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியரை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

அனர்த்தத்தினால் உங்கள் கால்நடைப் பண்ணை, பண்ணைக் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்குத் தேவையான சரியான தகவல்களை அவர்களுக்கு வழங்கவும்.

அனர்த்த சேத விபரங்களை அறிக்கையிடுவதற்கான இறுதித் திகதி 2025 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியாகும்.

ATM அட்டை மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

ATM அட்டை மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

மேலதிக விபரங்கள்

நிவாரணத் திட்டத்தை முறையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்காக, பண்ணையாளர்கள் மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் தகவல்களை வழங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கிழக்கு மாகாண கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு | Announcement Livestock Farmers I Eastern Province

மேலதிக விபரங்களுக்கு பண்ணையாளர்கள் தங்கள் மாவட்டப் பிரதிப்பணிப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட பண்ணையாளர்கள் வைத்தியர் எம். ஜே. நௌஷாட் ஜமால்தீன் ( 075 063 8538 ), மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் வைத்தியர் எம். ஏ. ஹாதி ( 077 360 1322 ), திருகோணமலை மாவட்ட பண்ணையாளர்கள் வைத்தியர் ஷிபாயா நௌஷாட் (077 353 0847) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் பணிப்பாளர் வைத்தியர் எம். ஏ. எம். சுல்பிகார் அபூபக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US