நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை! லிட்ரோவின் புதிய அறிவிப்பு
நாளையதினமும் எரிவாயு விநியோகம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை
இதேவேளை, 24, 25, 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளிலும் எரிவாயு விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எரிவாயு விநியோகிக்கப்படும் என்று வெளியான வதந்திகள் காரணமாக பொதுமக்கள் இன்றும் வரிசையில் காத்திருந்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 18 மணி நேரம் முன்

முடக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களைக் கேட்ட உக்ரைனுக்கு சுவிட்சர்லாந்தின் பதில்... News Lankasri

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
