வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Dhayani
வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் நாளைய தினம் (13) மட்டுப்படுத்தப்பட்டளவில் தமது சேவையை வழங்கவுள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி பூரணை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் வழமையான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US