நவீன துறை வளர்ச்சியால் அழிந்து வரும் பாரம்பரிய தொழில்
Kilinochchi
Sri Lanka
Sri Lankan Peoples
By Sudaron
நவீனத்துவத்தின் வருகை மற்றும் உள்ளூர் மூலப் பொருட்களின் பற்றாக் குறை என்பவற்றால் அருகி வரும் ஒன்றாக ஆரம்பகால குடிசை கைத்தொழில்கள் காணப்படுகின்றன.
குடிசை கைத்தொழில்களான மட்பாண்ட உற்பத்தி பன்புல் பாய் உள்ளிட்ட சிறு சிறு உற்பத்திகள் குடிசை கைத்தொழில்களாக ஆரம்ப காலத்தில் காணப்பட்டன.
இவற்றின் மூலம் பெருமளவானோர் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தி இருந்தனர்.
இப்போது நவீனத்துவத்தின் வருகையும் குடிசைக்கு தொழிலுக்கான உற்பத்தி பொருட்களின்மையாலும் இவ்வாறான கைத்தொழில்கள் அழிவடைந்து வருகின்றன.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US