கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி : அநுர அரசின் அதிரடி அறிவிப்பு..!
எதிர்வரும் காலங்களில் கடற்றொழிலாளர் அமைப்புக்கள் அனைத்தையும் ஒன்று கூட்டி இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பான பிரச்சினைக்கு படிப்படியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழிலாளர் சம்மேளன காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பானது எமக்கு சொந்தமானது. அது இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல.
இந்தியா எமது தொப்புள் கொடி உறவாக இருக்கலாம்.ஆனால் அவர்களுக்கு எந்த விதத்திலுமே எமது மக்களுடைய வளங்களை சூறையாடுவதற்கான உரிமை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam