ஹரக் கட்டாவை கொலை செய்ய முயற்சியா..! வெளிப்படுத்திய சட்டத்தரணி

CID - Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Drugs CCD - Colombo Crime Division
By Shrikanth Oct 24, 2025 03:02 PM GMT
Report

நதுன் சிந்தக்க அல்லது 'ஹரக்கட்டா'வை மனநலம் பாதிப்படைய செய்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்த நிலையில், இந்த அரசாங்கம் வந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார் என ஹரக் கட்டாவின் சட்டத்தரணி உதுல் பேமரத்தன தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

செவ்வந்தியின் அலைபேசியை பரிசோதனை செய்ய காத்திருப்போர்: நாமல் வெளியிட்ட தகவல்

செவ்வந்தியின் அலைபேசியை பரிசோதனை செய்ய காத்திருப்போர்: நாமல் வெளியிட்ட தகவல்

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தங்காலை பழைய சிறை

தங்காலை பழைய சிறைச்சாலையில் ஹரக் கட்டாவுக்கு எவ்வித தொடர்புசாதனங்களும் இல்லை.புத்தகம் வழங்க முடியும். ஆனால் எழுதுவதற்கு பேனை ஒன்றும் கொடுக்க முடியாது.

ஹரக் கட்டாவை கொலை செய்ய முயற்சியா..! வெளிப்படுத்திய சட்டத்தரணி | An Attempt To Kill Arakata

ஒரு முறை பேனை ஒன்றை கொடுத்து துப்பாக்கி கொடுத்தது போல் பிரச்சினைப்படுத்தினர்.யாருடனும் கதைக்கவும் பார்க்கவும் முடியாது.தாய் தந்தை மட்டும் தான் பார்க்க முடியும்.சாப்பாடு கொடுக்க முடியாது.

24 மணிநேரமும் சீசீரிவியால் நோட்டமிடப்படுகிறது.சட்டத்தணிகளை சந்திக்கும் போது கைவிலங்கிட்டே இருப்பார்.சட்டத்தரணிகள் கதைப்பதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார் கதைக்க மாட்டார்.

மனநிலை பாதிப்பு

இவ்வாறான செயற்பாடுகளில் அவரின் மனநிலையை பாதிப்படைய செய்து, தன் உயிரை மாய்த்து கொள்ளவே திட்டம் தீட்டப்பட்டுள்ளது.ஆனால் அரச மாற்றத்தில் கைவிடப்பட்டுள்ளது.

'நான் சாப்பாடு வரும் வரை காத்திருப்பேன் சாப்பிடுவதற்கில்லை ஒரு வார்த்தை கதைக்க' என்று சொன்னார்.அவருக்கும் எதுவும் கதைக்க முடியாது.இவ்வாறு தனி மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

பணம் பறிப்பு

கடந்த காலங்களில் பாதாள குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களிடம் இருந்து பெரும் தொகை பணம் பொலிஸார் பெற்றுக் கொண்ட நடைமுறை ஒன்று இருந்தது.

அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்ல மாட்டோம் மற்றும் தடுத்து வைக்கும் ஆணை எடுக்க மாட்டடோம் என பெரும் தொகை பணம் பெற்றுக் கொள்வது.ஆனால் அதி கூடிய தடுத்து வைக்கும் ஆணையெடுக்கப்படுகிறது.

ஹரக் கட்டாவை கொலை செய்ய முயற்சியா..! வெளிப்படுத்திய சட்டத்தரணி | An Attempt To Kill Arakata

அவ்வாறு பெறப்பட்டே மாகந்துர மதுஸ் கொல்லப்பட்டார்.அவ்வாறே ஹரக் கட்டாவுக்கும் நடக்க விருந்தது.அரசாங்கமே ஒருவரை கைது செய்து உன்னை கொல்வோம் என பணம் பறிக்கின்றனர்.

மடகஸ்காரில் அதிகளவானோர் கைது செய்யப்பட்டனர் ஆனால் சிலரே கொண்டுவரப்பட்டனர்.இதில் பெயர் பெற்ற பாதாள உறுப்பினர்களின் பெயரை வைத்துக் கொண்டு அனைத்து போதை பொருள் கடத்தல் மற்றும் சூட்டு சம்பவங்களை அவர் தலையில் போட்டு விட்டு அனைத்தும் நடந்து கொண்டே இருந்தது.

சலுகைகள் நிறுத்தம்

'நான் ஏதும் சொன்னால் எனக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்துகின்றனர்.பழுதடைந்த உணவை வழங்குகின்றனர்'என்று ஹரக் கட்டா என்னிடம் சொன்னார்.தன்னை ஒரு சுயாதீனமான இடத்துக்கு கொண்டு செல்லுங்கள் அப்போது நான் சொல்லுகிறேன் என்கிறார்.

இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஜகத் வித்தான எம்.பியை கொலை செய்ய திட்டம்: நாடாளுமன்றில் சலசலப்பு..

ஜகத் வித்தான எம்.பியை கொலை செய்ய திட்டம்: நாடாளுமன்றில் சலசலப்பு..

எங்களுக்கு ஒன்றும் கூற முடியாது.தங்காலை பழைய சிறையில் உள்ள அதிகாரிகள் எடுப்பதே தீர்மானமாகும்.இவருக்கு எதிராக 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடுக்கப்பட்டுள்ள 12 வழக்குகளுக்கே அவரை தங்காலையில் இருந்து கொழும்பு கொண்டு வரும் வேலையே நடக்கிறது.

எங்களுக்கு அனைத்துக்கும் பேச முடியாது என்றார்.    

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US