கடமைகளை பொறுப்பேற்றார் அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் (Photos)
Ampara
Sri Lanka
By Farook Sihan
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்படி இன்றைய தினம் (10) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
சிந்தக்க அபேவிக்ரம, அரச பணியில் பல உயர்பதவிகளை வகித்துள்ளார்.

பதவியேற்கும் நிகழ்வு
இதற்கு முன்னர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார்.
சிந்தக்க அபேவிக்ரமவிக் பதவியேற்கும் நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் வி.யேகதீஸன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US