தமிழர் பகுதியில் மூடப்படும் அபாயத்தில் உணவகம்: பெண்கள் வெளியிட்டுள்ள ஆதங்கம்
நாட்டில் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்மாச்சி உணவகம் வெறிச்சோடி காணப்படுவதாக உணவகத்தில் கடமையாயாற்றும் பெண்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் திருகோணமலை - வாகரை பிரதேசத்தில் உள்ள அம்மாச்சி உணவகமே இவ்வாறு கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த அம்மாச்சி உணவகத்தை பெண்கள் சிலர் தமது சுயதொழில் முயற்சியாக நடத்தி வருகிறார்கள்.
அதிகரித்துள்ள விலைவாசி
இந்நிலையில், கிழக்கு மாகாண சபை அவர்களுக்குரிய வசதிகளை உரிய முறையில் செய்து கொடுக்காதாலும் விலைவாசி அதிகரித்திருப்பதாலும் இந்த உணவகத்தை நடத்தி செல்வது கடினமாக உள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், யுத்தத்தின் பின்னர் பெண்களால் நடத்தப்படும் இந்த உணவகத்தை சீரமைப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உணவகத்தில் கடமையாயாற்றும் பெண்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan