ஈழத் தமிழரின் அறிவுப் பசியை அழிக்க முடியாது: சாதனை மாணவனுக்கு பாராட்டு

Sri Lankan Tamils Jaffna United States of America
By Kajinthan Jun 11, 2023 07:42 AM GMT
Report

சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த ஈழத்தைச் சேர்ந்நத  அர்ச்சகனுக்கு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்களவை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஈழத்தமிழர்களின் கல்விப் பொக்கிசமாக விளங்கிய யாழ். நூல் நிலையத்தைச் சிங்கள அரசு திட்டமிட்டு, அழித்து, தமிழர்களின் அறிவுப் பசியையும், அடையாளத்தையும் நீர்த்துப்போக வைக்கலாம் என்று எண்ணி 97,000 இற்கு மேற்பட்ட நூல்களையும், கையேடுகளையும் எரித்து சாம்பலாக்கினர்.

நூல் நிலையம் எரித்து 42 வருடங்கள் கடந்தும், ஈழத்தமிழரது அறிவுப்பசியை அழிக்க முடியாது என்பதற்கு விஜேந்திரகுமார் அர்ச்சிகன் ஒரு முன்னுதாரணம் ஆவார். 

ஈழத் தமிழரின் அறிவுப் பசியை அழிக்க முடியாது: சாதனை மாணவனுக்கு பாராட்டு | American Space Research Competition Win Tamil Boy

ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன்

இலங்கையிலிருந்து அகதியாகப் புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் - மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி சங்கம் (National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்று ஈழத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும்போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26,725 பங்கேற்ற நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் உள்ள டெஸ்ரா மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இடம்பெற்ற அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருந்ததுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஈழத் தமிழரின் அறிவுப் பசியை அழிக்க முடியாது: சாதனை மாணவனுக்கு பாராட்டு | American Space Research Competition Win Tamil Boy

சிறந்த முன்னுதாரணம் 

இன்று சாதனை மாணவனாகப் பாராட்டுப் பெறும் அர்ச்சிகன் தாயகத்திலிருந்து, தனது பெற்றோரோடு அனைத்தையும் இழந்து, வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.

இம்மாணவனின் சாதனை எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US