அமெரிக்க விதித்த தடை! உக்ரைன் தொடர்பில் புதிய நகர்வு
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்துவது ஒரு "தற்காலிக" நடவடிக்கை என்று அந்நாட்டு சபாநாயகர் மைக் ஜோன்சன் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் முடிவை ஆதரித்து, கருத்து தெரிவிக்கும்போதே ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
பெரும் சர்ச்சை
"இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம், மேலும் இது ஒரு மீட்டமைப்பைச் செய்வதற்கான வழியாக பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப், வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை "கடந்த வாரம் நடந்ததைச் சரி செய்ய வாருங்கள்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ட்ரம்புக்கும் உக்ரேனியத் தலைவருக்கும் ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் ஜெலென்ஸ்கி இப்போது "இந்த ஒப்பந்தத்தை செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டதில்" மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri