இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்
இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக சமீபத்தில் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை விமானப்படைக்கு, அமெரிக்கா சிறந்த ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Pleased to call on Air Marshal Udeni Rajapaksa and congratulate him on becoming Sri Lanka’s 19th Air Force Commander. I look forward to working with him and continuing to strengthen U.S. cooperation with the Sri Lanka Air Force. pic.twitter.com/iUTklmuzOQ
— Ambassador Julie Chung (@USAmbSL) July 24, 2023
கடந்த மாதம் 29ஆம் திகதி உதேனி ராஜபக்ச என்பவர் 19ஆம் விமானப்படை தளபதியாக பதவியேற்றார்.
இவர் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலாக cadet அதிகாரியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.



WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
