இலங்கை மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா வழங்கியுள்ள உறுதி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
United States of America
Sri Lankan political crisis
By Sivaa Mayuri
இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகின்றது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சோனெக் அண்மையில் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியின் விளைவுகள்
சோனெக், தமது பயணத்தின்போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத் தலைவர்களை சந்தித்ததாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் குறித்தும், அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.
அத்துடன் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது பற்றிய கருத்துகளையும் யோசனைகளையும்
அவர்கள் பரிமாறிக் கொண்டதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US