ட்ரம்பை மிரளவிடும் ஈரானின் முக்கிய புள்ளி! பீதியில் அமெரிக்கா
ஈரான் அமெரிக்க இஸ்ரேல் யுத்தம் நாளுக்கு நாள் நீண்டு கொண்டு செல்கின்றது.
இந்தநிலையில் நேற்றையதினம்(2) இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ட்ரம்ப் உரையாற்றினார்.
இந்த உரை நடந்து சில மணிநேரங்களில் ஈரான் தாக்குதல் ஒன்றையும் நடத்தியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்களுக்கு" என விளித்து எழுதிய கடிதத்தில், "நீடித்த ஆக்கிரமிப்பு மற்றும் படையெடுப்பு" என்று அவர் விவரித்த போதிலும், ஈரான் "ஒருபோதும் போரைத் தொடங்கவில்லை" என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், "ஈரானின் புதிய ஆட்சி ஜனாதிபதி" - அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவுபடுத்தாமல் - அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியதாகக் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam