இலங்கையை சூழ்ந்துள்ள யுத்த மேகம் - தென்னிலங்கைக்கு ஆபத்தாகப் போகும் அமெரிக்காவின் முடிவுகள்
வெனிசுலா மீதான தாக்குதலின் மூலம் ட்ரம்ப் எப்படிப்பட்டவர் என்பதை மீண்டுமொரு முறை உலகிற்கு உரக்க கூறி இருக்கின்றார் என்று கனடா அரசியல் விமர்சகர் கிருஷ்ணர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை சர்வதேச நிலைமைகளை கையாள்வதில் பலவீனமாக உள்ளது.
அமெரிக்கா எதை விரும்பினாலும் அதை அடைந்தே தீரும். தற்போது கிரீன்லாந்து விடயத்திலும் அதே நடக்கும்.
இந்தியாவவால் இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனால் அமெரிக்கா அதனுள் தலையிடும் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசிஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..