ராஜபக்சர்களின் கைபொம்மைகளுக்கு அநுர அரசாங்கத்தில் நேர்ந்த கதி
தேரர்களில் மிகப்பிரபலமாக சர்ச்சைகளில் சிக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தற்போது தனது வழக்குகளுக்காக பணம் தருமாறு கேட்டுகொண்டுள்ளார்.
தாங்கள் ஒருகாலத்தில் பௌத்த மதத்ததை காப்பாற்றுவதற்காக முன்நின்று பாடுபட்டவர், தற்போது அந்தநிலை மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அம்பிட்டிய சுமனரத்ன தேரர், டேன் பிரியசாத் - சிங்கள ராவய அமைப்பினர் போன்றோர் பௌத்த மதத்தை காப்பாற்றுகின்றேன் என்ற பெயரில் பல விடயங்களை முன்னெடுத்தனர்.
எனவே அந்த காலத்தில் இவர்களுக்கு பணஉதவி செய்ய பலர் இருந்தனர்.ராஜபக்சர்கள் இவர்கள் பின்னால் இருந்தார்கள் என்றதும் தெரிந்த விடயம்.
ராஜபக்சர்கள் தங்கள் ஆட்சிக்காக இவர்களை கைபொம்மைகளாக பயன்படுத்தி கொண்டார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் நாட்டில் பேசுபொருளாகியுள்ள பல விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி..
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam