அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு கிழக்கு ஆளுநர் மறைமுக எச்சரிக்கை: செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இனவாத மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை கடுமையாக அச்சுறுத்தும் வகையில் பெரும் துவேச கருத்துக்களை மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் அண்மைய நாட்களில் வெளியிட்டு வருகின்றார்.
இவ்வான கருத்துக்களை வெளியிடும் தேரருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையென அதிபர் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது செந்தில் தொண்டமானிடம் ஊடகவியலாளர்கள் வினவியதற்கே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam