புறப்பட தயாராகியுள்ளேன்.. ஜூலி சங் வெளியிட்ட நெகிழ்ச்சி காணொளி
பதவி காலம் முடிந்து இலங்கையில் இருந்து வெளியேறும் அமெரிக்க தூதர் ஜூலி சங், ஒரு நெகிழ்ச்சி காணொளி வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் அவர், இலங்கைக்கம் இலங்கை மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆயுபோவன், வணக்கம்
இந்த காணொளியில் அவர் தனது உரையை "ஆயுபோவன், வணக்கம் மற்றும் அசலாமு அலைக்கும்” என மும்மொழிகளிலும் குறிப்பிட்டு ஆரம்பித்தார்.
It has been a privilege serving these last 4 years as U.S. Ambassador to Sri Lanka. As I prepare to depart, I’m grateful to everyone who followed and engaged in advancing the U.S.–Sri Lanka relationship during my time here. pic.twitter.com/GFtpAxmd5q
— Ambassador Julie Chung (@USAmbSL) January 16, 2026
மேலும், "கடந்த 4 ஆண்டுகளாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியது ஒரு பாக்கியம்.
நான் புறப்படத் தயாராகும் வேளையில், நான் இங்கு இருந்த காலத்தில் அமெரிக்க-இலங்கை உறவைப் பின்தொடர்ந்து முன்னேற்றுவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam