11 தூதுவர்களும் 06 உயர்ஸ்தானிகர்களும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்!

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Kamal Feb 02, 2023 03:09 PM GMT
Report

இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் இன்று (02) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர்.

11 தூதுவர்களும் 06 உயர்ஸ்தானிகர்களும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்! | Ambassador High Commision

ஐவரி கோஸ்ட், உருகுவே, மொங்கோலியா, சர்பியா, சூடான், ஆமேனியா, வட மசடோனியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, சுவீடன் மற்றும் எக்குவடோர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் கனடா, மலேசியா, மாலைதீவு, ஜமைக்கா, தன்சானியா, மலாவி ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பான பெயர் விவரங்கள் கீழ்வருமாறு-

1. Mr. N’dry Eric Camile - Ambassador –Republic of cote d’lvoire based in New Delhi திரு. என்’ட்ரி எரிக் கெமில் – ஐவரி கோஸ்ட் (Côte d'Ivoire) தூதுவர்

2. Mr. Jason K.Hall - High Commissioner – Jamaica based in New Delhi திரு. ஜெசன் கே.ஹோல் – ஜமைக்கா உயர்ஸ்தானிகர்

3. Mr. Alberto Guani Amarilla - Ambassador –Oriental Republic Uruguy based in new Delhi திரு. எல்பர்டோ குவானி அமரிலா – உருகுவே தூதுவர் (புது டெல்லி)

4. Mr. Ganbold Dambajav - Ambassador –Mongolia based in new Delhi திரு. கென்போல்ட் தம்பஜ்வ் – தூதுவர் – மொங்கோலிய தூதுவர் (புது டெல்லி)

5. Ms. Anisa Kapufi Mbega - High Commissioner –United Republic of Tanzania based in New Delhi திருமதி. அனிசா கபுபி பெகா – தன்சானியாவின் உயர்ஸ்தரினகர் (புது டெல்லி)

6. Mr. Sinisa Pavic - Ambassador –Republic of Serbia based in new Delhi திரு.சினிசா பவிக் – சர்பியா தூதுவர் (புது டெல்லி)

7. Mr. Leonard Menezi- High commissioner – Republic of Malawi based in New Delhi திரு. லியோனார்ட் மெனஸி – மலாவி தூதுவர் (புது டெல்லி)

8. Mr. Abdalla Omer Elhusain – Ambassador – Republic of the Sudan based in New Delhi திரு. அப்தல்லா ஒமர் எல் ஹுசைன் - சூடான் தூதுவர் (புது டெல்லி)

9. Mr. Eric Walsh- High commissioner – Canada based in Colombo திரு. எரிக் வொல்ஷ் – உயர்ஸ்தானிகர் – கனடா தூதுவர்

10. Mr. Youri Babakhanian – Ambassador – Republic of Armenia based in New Delhi திரு. யூரி ப்பகானியான் - ஆமேனியா தூதுவர் (புது டெல்லி)

11. Mr. Slobadan Uzunov – Ambassador- Republic of North Macedonia based in New Delhi திரு. ஸ்லோபடன் உசுநோவ் – வட மசடோனியா தூதுவர் – (புது டெல்லி)

12. Mr. Robert Mexian – Ambassador- Slovac republic based in New Delhi திரு. ரொபட் மெக்ஸியன் – ஸ்லோவாக்கியா தூதுவர் (புது டெல்லி)

13. Mr. Badli Hisham bin Adam – High commissioner – Malaysia based in Colombo திரு. பட்லி ஹிஷாம் பின் அதாம் – மலேசியா உயர்ஸ்தானிகர்

14. Dr. Ms Eliska Zigova – Ambassador- Czech Republic based in New Delhi கலாநிதி திருமதி. எலிஸ்கா சிகோவா – செக் குடியரசின் தூதுவர் (புது டெல்லி)

15. Mr. Jan Thesleff – Ambassador- Kingdom Of Sweden based in New Delhi திரு. ஜேன் தெஸ்லெப் – சுவீடன் தூதுவர் (புது டெல்லி)

16. Mr. Francisco Teodoro Guevara – Republic Of Ecuador based in New Delhi திரு. பிரான்ஸிஸ்கோ தியோடோரா குவாரா – எக்குவடோர் தூதுவர் (புது டெல்லி)

17. Mr. Ali Faiz – High commissioner – Republic of Maldives based in Colombo திரு. அலி பயிஸ் – மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US