றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் முளைக்கீரைச் செய்கை
Kilinochchi
Sri Lanka
Reecha
By Harrish
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) முளைக்கீரைச் செய்கை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எந்த வித இரசாயன பதார்த்தங்களும் பயன்படுத்தப்படாமல் முளைக்கீரைச் செய்கை முன்னெடுக்கப்படுகினறமை ஒரு விசேட அம்சமாகும்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 50 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US