பிரதமர் மஹிந்தவின் இளைய புதல்வர் குறித்து வெளிவரும் வதந்திகள்! அவரே தெரிவித்துள்ள விடயம் (Photo)
LPL கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடப் போவதாக வெளிவரும் வதந்திகளுக்கு பிரமதர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ச (Rohitha Rajapaksha) மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இடம்பெறவுள்ள LPL கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணிக்காக தான் விளையாடவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வானொலி ஒன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியின் கருப்பொருள் பாடலை இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான வீடியோ பதிவு நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022