உண்மைகளை அறியாமல் செயற்படும் இளங்குமரன் எம்.பி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Police Investigation Karunananthan Ilankumaran
By Kajinthan Jan 05, 2025 01:18 AM GMT
Report

தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் தனியார் வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்றதாக பாரவூர்தி ஒன்றை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த  குறித்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தான் ஒன்றை முறைப்பாடு பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ரோஹிங்கியா ஏதிலிகளை நாடு கடத்தும் செயற்பாட்டை கண்டிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

ரோஹிங்கியா ஏதிலிகளை நாடு கடத்தும் செயற்பாட்டை கண்டிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

விபத்தை ஏற்படுத்தும் வகை

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் 65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை நாம் செய்து வருகிறோம். இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் சுண்ணக் கற்களை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாவகச்சேரியில், இளங்குமரன் வீதியின் குறுக்காக தனது வாகனத்தை நிறுத்தி மறித்துள்ளார்.

உண்மைகளை அறியாமல் செயற்படும் இளங்குமரன் எம்.பி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Allegations Made Against Mp Ilangumaran

விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வாகனத்தை எமது வாகனத்துக்கு முன்னால், பிரதான வீதியில் நிறுத்தி சாரதியை மிரட்டி வாகன திறப்பை வாங்கியமை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு.

1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1)( 2) பிரிவுகளின் பிரகாரம் எமது வாகனம் சுண்ணக் கற்களை எடுத்துச் சென்றது.

முதலாவது பிரிவானது கனியவளங்களை அகழ்வதற்கான அனுமதி, எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் என்பவற்றை பற்றி கூறுகிறது.

அதன் பிரகாரமே கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது” என்றார். 

தொடர்புடைய செய்தி  -

யாழில் டிப்பரை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி

யாழில் டிப்பரை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி

ரவிகரன் எம்.பி மற்றும் வடக்கு ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்

ரவிகரன் எம்.பி மற்றும் வடக்கு ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US