மஹிந்தவின் மூன்று புதல்வர்களும் துபாய் நாட்டில்
Dubai
mahinda rajapaksa
namal
rohitha
yoshitha
By Steephen
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்களும் துபாய் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச ஏற்கனவே துபாய் சென்றுள்ளார். அவர் அங்கம் வகிக்கும் சென் பீட்டர்ஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் துபாய் சென்றுள்ளார்.
அதேவேளை பிரதமரின் ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரியான யோஷித்த ராஜபக்சவும் துபாய் பயணமாகியுள்ளார்.
இதனிடையே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை காண துபாய் செல்ல உள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்களும் விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US