கமெனியுடன் மிக நெருக்கமான பதவி! ஈரானுக்கு பேரதிர்ச்சியாகும் செய்தி - யார் இந்த அலி லாரிஜானி..!

Israel Iran Middle East Ayatollah Ali Khamenei
By Sajithra Mar 17, 2026 02:41 PM GMT
Report

ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் (SNSC) செயலாளரான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்படை அறிவித்துள்ளது. 

ஈரானிய அரசாங்கத்தில் மிக முக்கிய பதவி வகித்த இவர் படுகொலை செய்யப்பட்டிருந்தால், உண்மையில் ஈரானுக்கு அது ஒரு பெரிய இழப்பு தான் என தெரிவிக்கப்படுகின்றது. 

2025 ஒகஸ்ட் மாதத்தில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியானால், SNSC செயலாளராகவும், மறைந்த உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு!

படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு!

ஈரானுக்கு மிகப்பெரிய இழப்பு 

ஈரானிய ஊடகங்களில் அவர் உயர்மட்ட தலைவர் அலி கமேனியின் ஆலோசகராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கமெனியுடன் மிக நெருக்கமான பதவி! ஈரானுக்கு பேரதிர்ச்சியாகும் செய்தி - யார் இந்த அலி லாரிஜானி..! | Ali Larijani Death Israel Says Who Is Ali Larijani

அவர், 2008ஆம் ஆண்டு மே முதல் 2020 மே வரை, 12 ஆண்டுகள் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்துள்ளார். 

2008-2012 வரை நாடாளுமன்றத்தில் பிரின்சிபலிஸ்ட் (தீவிர போக்காளர்) குழுவின் தலைவராக இருந்தாலும், சமீப காலங்களில் "மிதவாத கன்சர்வேட்டிவ்" என விவரிக்கப்படுகிறார்.

இந்நிலையில், அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, லாரிஜானியை ஈரானிய ஆட்சியின் தலைவர் என இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. 

உணவு தண்ணீர் இன்றி உழைத்து வரும் அரசாங்கம் - வசந்த சமரசிங்க

உணவு தண்ணீர் இன்றி உழைத்து வரும் அரசாங்கம் - வசந்த சமரசிங்க

முக்கிய அதிகாரிகள்.. 

எனவே, ஈரானிற்கு தலைடை தாங்கிய அடுத்த முக்கிய அதிகாரியையும் இஸ்ரேல் கொன்று விட்டதாக கூறும் வகையில் இது அமைந்துள்ளது. 

கமெனியுடன் மிக நெருக்கமான பதவி! ஈரானுக்கு பேரதிர்ச்சியாகும் செய்தி - யார் இந்த அலி லாரிஜானி..! | Ali Larijani Death Israel Says Who Is Ali Larijani

அந்தவகையில், அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையில், அலி கமெனிக்கு அடுத்த இலக்காக லாரிஜானி சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். 

அதேநேரம், ஈரானின் பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளை முன்னதாகவே படுகொலை செய்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக, தாக்குதல்களில் பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷம்கானி, பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே, புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல் முகம்மது பக்பூர் மற்றும் ஆயுதப்படைகள் தலைமை அதிகாரி அப்துல்ரஹீம் மூசவி ஆகியோரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானின் அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்த ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் விரக்தி

ஈரானின் அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்த ட்ரம்ப்! ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் விரக்தி

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US