நாட்டை பரபரப்பாக்கிய இரட்டைக் கொலை: துபாயில் மறைந்துள்ள குற்றவாளிகளின் நண்பர் ஒப்புக்கொண்டுள்ள விடயம்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Mayuri Feb 19, 2026 04:48 AM GMT
Report

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (18.02.2026) நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களையும் விளக்கமறியலில் வைக்க கடுவல நீதவான் அருண புத்ததாச நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து, சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு இருவரும் இரகசிய வாக்குமூலம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நீதவான் அனுமதியளித்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரகசிய வாக்குமூலம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி

அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி

இதனை தொடர்ந்து அதுருகிரிய, ரத்துவிலவத்தை, பாரடைஸ் பகுதியைச் சேர்ந்த சனோஜ் கோகில லியனாராச்சி மற்றும் நதுன் கவீஷா லியனாராச்சி ஆகிய குறித்த இரு சகோதரர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திலா ஒப்புக்கொண்டுள்ள விடயம்

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படும் பொல்கசோவிட்ட திலா, விசாரணை அதிகாரிகள் முன் பல விடயங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி “சம்பவம் நடந்த நாளில், தற்போது தலைமறைவாக உள்ள மோதர நிபுனாவின் குழு, கொட்டிகாவத்தை பகுதியில் உள்ள திலாவிடம் துப்பாக்கிகளை கொடுத்துள்ளனர். பின்னர், அவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இரண்டு சகோதரர்களும் துப்பாக்கிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் அகுரேகொடவிற்கு வந்துள்ளனர். அவர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு அகுரேகொடவிற்கு வந்து, துப்பாக்கிச்சூடு நடத்த வந்த, காரில் இருந்த இருவருக்கு துப்பாக்கிகளைக் கொடுத்ததாக” ஒப்புக்கொண்டுள்ளார்.

நாட்டை பரபரப்பாக்கிய இரட்டைக் கொலை: துபாயில் மறைந்துள்ள குற்றவாளிகளின் நண்பர் ஒப்புக்கொண்டுள்ள விடயம் | Akkuregoda Shooting Incident New Information

உலகின் சிறந்த நாடாக தெரிவான இலங்கை

உலகின் சிறந்த நாடாக தெரிவான இலங்கை

துப்பாக்கிகளைக் கொடுத்த பிறகு, திலாவும் சந்தேகத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் ராபர்ட் குணவர்தன மாவத்தை வழியாக வந்து, வழக்கறிஞரும் அவரது மனைவியும் செல்லும் வழி குறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

துபாயில் மறைந்துள்ள குற்றவாளிகள்

அங்கு, டிலா என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, "அவர்கள் இப்போது வருகிறார்கள்" என்று கூறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துபாயில் மறைந்திருக்கும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களான மல்வானே டுட்டு மற்றும் மோதர நிபுனா ஆகியோரின் நண்பரே போல்கசோவிட்ட டிலா என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி அக்குரேகொடவில் உள்ள முப்படைத் தலைமையகத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு சட்டத்தரணியும், அவரது மனைவியும் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களின் திட்டம்! தயார் நிலையில் விமானங்கள்

இலங்கையின் மிகப்பெரிய பணக்காரர்களின் திட்டம்! தயார் நிலையில் விமானங்கள்

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US