கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவாரா அஜித் ரோஹன
Corona virus
Covid 19
Ajith rohana
By Steephen
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அஜித் ரோஹனவுக்கு பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் கடந்த 18 ஆம் திகதி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் அஜித் ரோஹன பதில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்த பதவி உயர்வை அடுத்து அஜித் ரோஹனவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் காரணமாக அவர், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவார் என கூறப்பட்டது.
எனினும் தான் இன்னும் இந்த கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவது குறித்து தீர்மானிக்கவில்லை என அஜித் ரோஹன கூறியுள்ளார். தொடர்ந்தும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US